ராஜரிஷி ஞான மையம் மூலம் ஆன்மீகத் தெளிவு மற்றும் வாழ்வியல் வெற்றியின் ரகசியங்களை கற்றுக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை நீங்களே செதுக்கிக்கொள்ளுங்கள்.

ராஜரிஷி தரணியோகி ஐயா அவர்கள். கடந்த 18 ஆண்டுகளாக ஆன்மீக ஆய்விலும், குவாண்டம் அறிவியல் பற்றிய ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார். இவரது நோக்கம் மற்றவரை தன்னைச் சார்ந்திருக்க வைப்பதல்ல; 'ஒவ்வொருவரும் தனக்குத் தானே மருத்துவராகவும், தனக்குத் தானே வழிகாட்டியாகவும்' மாற வேண்டும் என்பதே.
நூற்றுக்கணக்கான மக்கள் உடல்நலம், மனமகிழ்ச்சி மற்றும் செல்வவளத்தோடு வாழ உதவியுள்ள
"ஆண்ட்ராய்டு ஆன்மீகம்" என்ற அறிவியலோடு இணைந்த நடைமுறை வாழ்வியல் முறையை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.
இவரது நோக்கம் எளிமையானது: "பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம்" என்று இல்லாமல்... "பிறந்தோம், வளர்ந்தோம், சிறந்தோம்" என்று வாழும் சமூகத்தை உருவாக்குவது.
இதை நடமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே LEVEL : 0, LEVEL : 1, LEVEL : 2 போன்ற நிலைகளில் வாழ்வியல் பயிற்சிகளையும். LEVEL : 3, LEVEL : 4 போன்ற நிலைகளில் ஆன்மீக பயிற்சிகளையும் வடிவமைத்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இரண்டே மணி நேரத்தில் வாழ்வியல் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய அற்புதமான வாய்ப்பு.
குழப்பத்திலிருந்து தெளிவு பெற்று, வெற்றிக்கான விதையை விதைக்க மனதை தயார்படுத்தும் ஒரு வார கால அடிப்படைப் பயிற்சி.
ஆழ்மனதில் உள்ள பழைய கர்மப் பதிவுகளை அழித்து, வெறும் 100 நாளில் உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதும் புரட்சிகரமான சாதனை பயிற்சி.
வாழ்க்கை பற்றி தெளிவாக புரிந்துகொண்டு, உங்கள் விதியை மாற்றி எழுதும் முழுமையான வாழ்வியல் கல்வி.
தன்னைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் தெளிவாக புரிந்துகொண்டு, சமாதி சாதிப்பதர்கான ஆன்மீக மெய்க்கல்வி.

John Doe
02 June 2025
.webp)
John Doe
02 June 2025

John Doe
02 June 2025

John Doe
02 June 2025







Email:
Call:
Copyright © 2025, Rajarishi.online| All Rights Reserved. Terms of Use | Privacy Policy | Disclaimer| Refund Policy |